Actress Namitha in Swimming Pool
Actress Namitha in Swimming Pool

நீச்சல் குளத்தில் உள்ள உல்லாசமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை நமீதா.

Actress Namitha in Swimming Pool : தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி அதன் பின்னர் கவர்ச்சி நடிகையாக்கி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தவர் நமீதா.

ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் பீல்ட் அவுட் ஆன இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சதனம் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அட்டன்ஸ் போட்டார்.

நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ், அப்ப கூட இப்படியா? – VJ ரம்யாவை விளாசும் ரசிகர்கள்.!

பிக்பாஸ் பிறகு தயாரிப்பாளர் வீராவை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை நமீதா சம்மர் தொடங்கி விட்டதால் நீச்சல் குளத்தில் உல்லாசமாக குளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை அவர் மார்ச் மாதத்தில் வெளியிட்டிருந்தாலும் திடீரென தற்போது வைரல் ஆகிறது.

இதோ அந்த வீடியோ