Namita

உடலோடு ஒட்டி இருக்கும் கவர்ச்சி உடையில் நமிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை விறுவிறுக்க வைத்துள்ளது.

Actress Namita’s Photo Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நமீதா. ஏய் திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

அஜித் விஜய் ஆகியோர்களின் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் பங்கேற்றார்.

Namitha Green Saree Stills Photo Gallery

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டி இருக்கும் டைட்டான உடையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வைத்து ரசிகர்களை விருவிருக்க செய்துள்ளார். நமிதாவின் உடல் அழகை ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதேசமயம் திருமணத்திற்குப் பின்னரும் இப்படியெல்லாம் போட்டோ வெளியிடனுமா எனவும் அவரை விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.