Actress Nalini in Sembaruthi Serial

செம்பருத்தி சீரியலில் புதியதாக பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளார்‌.

Actress Nalini in Sembaruthi Serial : தமிழ் சின்னத்திரையில் ஜூ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. ஒரு கட்டத்தில் இந்த சீரியல் டிஆர்பி-யில் முதலிடம் பிடித்திருந்தது.

இந்த சீரியலில் ஹூரோவாக நடித்து வந்த கார்த்திக் ராஜ் வெள்ளித்திரைக்கு தாவ பிரபல தொகுப்பாளர் அக்னி நடித்து வருகிறார்.

மேலும் இந்த சீரியலில் தொடர்ந்து சீரியல் நடிகர்கள் இணைந்து வருகின்றனர். மனோ பாலா, லிவிங்ஸ்டன், ஆகியோர் இணைந்தை தொடர்ந்து தற்போது நடிகை நளினி இணைந்துள்ளார்.

இவர் இந்த சீரியலில் நடித்த காட்சி ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.