Nakshathra With Lover

தன்னுடைய வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தொகுப்பாளினி நட்சத்திரா.

Actress Nakshatra With Lover : தமிழ் சின்னத்திரை சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நட்சத்திரா.

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் பல ஆல்பம் பாடல்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்த நிலையில் நேற்று நட்சத்திரா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அவரை அறிமுகம் செய்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் நட்சத்திராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.