Actress Muktha in Velammal Serial

சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு தாவியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Actress Muktha in Velammal Serial : பல வெள்ளித்திரை நடிகைகள் தமிழ் சின்னத்திரையில் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் ராதிகா நடிப்பில் ஒளிப்பரப்பாகி வந்த சீரியல் சந்திரகுமாரி.

இந்த சீரியலில் ராதிகா விலகிய பின்னர் அவருக்கு பதிலாகப் நடிகை முக்தா ( பானு ) நடித்து வந்தார். ஆனால் எதிர்பாராத காரணங்களால் இந்த சீரியல் நிறுத்தப்பட்டது.

இப்படியான நிலையில் தற்போது முக்தா விஜய் டிவிக்கு தாவியுள்ளார். இந்த சேனலில் ஒளிபரப்பாக உள்ள வேலம்மாள் என்ற சீரியலில் நடிக்க உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Attachments area