manisha yadhav

Manisha Yadhav : கணவனுடன் லிப் லாக் கிஸ் கொடுத்த போது எடுத்து கொண்ட புகைப்படத்தை ரசிகர்களின் பார்வைக்காக பதிவிட்டுள்ளார் நடிகை ஒருவர்.

தமிழ் சினிமாவால் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ்.

இந்த படத்தை தொடர்ந்து இறுதியாக இவர் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் ஹீரோவாக நடித்த ஒரு குப்பை கதை என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த தன்னுடைய காதலரை திருமணம் செய்து வாழ்க்கையிலும் செட்டில் ஆனார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய திருமண நாளை கொண்டாடியுள்ளார். அப்போது தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட லிப் லாக் கிஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.