Actress Mallika Latest Photos

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த மல்லிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Actress Mallika Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று திருப்பாச்சி. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பேரரசு இயக்கி இருந்தார். விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க தளபதி விஜயின் தங்கையாக மல்லிகா நடித்திருந்தார்.

மல்லிகா தமிழ் சினிமாவில் சேரன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆனார்.

தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க

Attachments area