Actress Malavika Mohanan Latest Photo
Actress Malavika Mohanan Latest Photo

பெண் தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன்.

Actress Malavika Mohanan Latest Photo : தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் மாளவிகா அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.

விஜய் படத்தால் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய மாளவிகா மோகனன் – தனுசுக்கு ஜோடியாக நடிக்கவே இவ்வளவு கேட்கிறாராம்.!

இந்த நிலையில் தற்போது அவர் தன் பெண் தோழியுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். காதலர்களை விட தோழிகளே மிகவும் நெருக்கமானவர்கள் ரொமான்டிக்கானவர்கள் என கூறியுள்ளார்.

மாளவிகா மோகனன்வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஐயையோ உங்கள லெஸ்பியன் நினைச்சிட போறாங்க கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் நான் இருக்க வேண்டிய இடத்துல வேறு யாரோ இருக்காங்க எனவும் கிண்டல் அடிக்கின்றனர்.

Actress Malavika Mohanan Latest Photo
Actress Malavika Mohanan Latest Photo