Actress Madhumita With ThalaThalapathy
Actress Madhumita With ThalaThalapathy

என் தளபதி அன்பின் தல என அட்டகாசமான கேப்ஷன் உடன் பிக்பாஸ் நடிகை அஜித், விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Madhumita With ThalaThalapathy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் மதுமிதா.

மேலும் இவர் தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

ஒரே படத்தில் தல தளபதி.. ஓகே மட்டும் சொன்னா அடுத்த நாளே ஷூட்டிங் – பக்காவான கதையுடன் முன்னணி இயக்குனர்.!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதள பக்கங்களில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தல அஜித் மற்றும் விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அஜித்திற்கு அன்பின் தல என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அதேபோல் தளபதி விஜய்க்கு எம் தளபதி என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இந்த இரண்டு புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.