Actress Losliya Photos

பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress Losliya Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றனர் லாஸ்லியா மரியநேசன்.

இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மூன்று படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பல பட வாய்ப்புகள் லாஸ்லியாவை தேடி செல்கின்றன.

லாஸ்லியாவின் தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகி உள்ளனர்.

காரணம் புகைப்படத்தில் லாஸ்லியா பார்ப்பதற்கு கொஞ்சம் மெலிந்து விட்டது போலவே காட்சி அளிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவா இப்படி ஒல்லியாகிட்டார் என உச்சுக் கொட்டி வருகின்றனர்.

இதோ பாருங்க