செம மாடர்ன் உடையில் நடிகை லாஸ்லியா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Losliya Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த விலையை வைத்து தமிழ் சினிமாவில் நான்கு படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். உங்களில் நடிக்க தொடங்கியது சக நடிகைகளை போல சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான போட்டோஷட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இதுவரை இல்லாத அளவில் செம மாடர்ன் உடையில் இவர் வெளியிட்ட எல்லா புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.