Actress Sheela Rainy Video

சொட்ட சொட்ட மழையில் நனைந்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் சன்டிவி கண்மணி சீரியல் பிரபலம்.

Actress leesha Rainy Video : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கண்மணி. சீரியலில் சௌந்தர்யா வேடத்தில் நடித்து வருகிறார் லீஷா எக்ளர்ஸ்.

இவர் பழைய வெள்ளையத்தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்மணி சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து மழை பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.