Actress Laila

Actress Laila Family : லைலாவின் மகன்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளன.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் கன்னக்குழி அழகி லைலா.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகியே இருந்தார். இவருக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.

மேலும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடுவராக இருந்து வருவது மட்டுமில்லாமல் படங்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை லைலா தன்னுடைய மகன்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

காரணம் அவருடைய இரண்டு மகன்களும் நன்கு வளர்ந்து உள்ளார்கள். உங்களுக்கே அந்த அளவிற்கு வயதானது போல தெரியவில்லை. அப்படியிருந்தும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Merry Christmas to all my dear followers! ????♥️????????????✨

A post shared by Laila Official (@laila_laughs) on

 

View this post on Instagram

 

And this is me at home. At my happiest. With my two sons, my ♥️s. Today is my older son, Darian’s birthday ♥️.

A post shared by Laila Official (@laila_laughs) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.