Actress Kushboo Slim Photos
Actress Kushboo Slim Photos

குண்டாக இருந்த குஷ்பு எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

Actress Kushboo Slim Photos : தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. பல நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார் குஷ்பு.

குடும்ப குத்துவிளக்காக மாறிய மீரா மிதுன்.‌.‌ ஆனாலும் அதைக் காட்டினா தான் தூக்கம் வரும் போல – போட்டோவை நீங்களே பாருங்க!

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த படத்தில் குஷ்பு மட்டுமல்லாமல் மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் சூரி, சதீஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

என்ன பாக்குறவங்க கூட உன்ன கண்டுக்கல, நோயாளி மாதிரி ஆகிட்ட – கீர்த்தியை பற்றி ஸ்ரீ ரெட்டி ட்வீட்.!

விஷ்ணு என்றாலே அனைவருக்கும் புசுபுசுவென இருக்கும் உடலமைப்பு தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அண்ணாத்த படத்திற்காக இப்படி மாறி இருக்கலாம் என கூறி வருகின்றனர்.

குஷ்புவின் புகைப்படத்திற்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/rascalrules77/status/1268207065589100544?s=19