Kushboo Arrest

நடிகை குஷ்பு திடீரென கைது செய்யப்பட்டிருப்பது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Kushboo Arrested in Chennai : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு அக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார் சமீபத்தில் பிஜேபியில் இணைந்தார்.

பிஜேபியில் எனது நண்பர் தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவாக பேசி வருகிறார். இந்த நிலையில் தொல் திருமாவளவன் அவர்கள் இந்துப் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதனை கண்டித்து சிதம்பரத்தில் நடக்கவிருந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு கிளம்பியுள்ளார். திருமாவளவன் அவர்களுக்கு எதிராக நடக்க இருந்த போராட்டத்துக்கு தடை விதித்துள்ள நிலையில் நடிகை குஷ்பு போராட்டத்தில் கலந்து கொள்ள கிளம்பியதால் அவரை முட்டுக்காடு அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

இதனால் பிஜேபியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குஷ்புவின் ரசிகர்களும் சந்தோஷ அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.