39 வயதில் இப்படியா?? என ரசிகர்களை மிரள வைக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண் ரத்தோட்.

Actress Kiran Rathod Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண் ரத்தோட். அஜித், விஜய், விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதன்பின்னர் வாய்ப்பில்லாமல் போனது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இருப்பினும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக்கி விட்டார்.

தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது தனக்கு 39 வயது என்பதையும் மறந்து கிரண் ரதோட் மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.