Keerthy Suresh
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Actress Keerthy Suresh Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிமாகி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் பாரம்பரிய பட்டு உடையில் செம அழகாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அருவா படத்திற்காக கெட்டப்பை மாற்றிய சூர்யா – செம மாஸாக வைரலாகும் புகைப்படம்

இந்த புகைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் ஒல்லியாகவே தோற்றமளிக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.