Actress Keerthy Suresh Photos

Actress Keerthy Suresh Photos

Actress Keerthy Suresh Photos
Actress Keerthy Suresh Photos

Gorgeous Keerthy Suresh

Actress Keerthy Suresh Photos
Actress Keerthy Suresh Photos

Alluring beauty Keerthy Suresh

Actress Keerthy Suresh Photos
Actress Keerthy Suresh Photos

Actress Keerthy Suresh Latest Photoshoot Images

சர்கார் சக்ஸஸ் – கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் புகைப்படங்கள்.!

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த படம் சர்கார். தீபாவளிக்கு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருந்த இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை தளபதி விஜய் முருகதாஸ், ரஹ்மான், பாடலாசிரியர் விவேக், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோருடன் கொண்டாடி இருந்தார்.

இதனையடுத்து தற்போது கீர்த்தி சுரேஷ் சர்கார் சக்ஸஸை கொண்டாடும் வகையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.