Actress Keerthy Suresh in Yellow Saree

ஸ்லீவ்லெஸ் உடையில் மஞ்ச காட்டு மைனாவாக மாறி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Actress Keerthy Suresh in Yellow Saree : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் இணையத்தை சூடாக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது.


Attachments area