Actress Keerthy Suresh in New Getup

இதுவரை இல்லாத புதிய கெட்டப்பில் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Keerthy Suresh in New Getup : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தெலுங்குவில் மகாநதி என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் வித்தியாசமான உடையில் முதன்முறையாக ஒரு புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.