Actress Kasthuri Daughter Photos

நடிகை கஸ்தூரி முதல் முறையாக தன்னுடைய மகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Actress Kasthuri Daughter Photos : தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. ரஜினி கமல் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் கஸ்தூரி நடித்துள்ளார்.

இவர் சமூக வலைதளப் பக்கங்களில் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கஸ்தூரி முதல் முறையாக தன்னுடைய மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.