Actress Kareena Kapoor Photo
Actress Kareena Kapoor Photo

படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் கரீனா கபூர்.

Actress Kareena Kapoor Photo : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். சைப் அலிகானை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

38 வயசுலயும் இப்படியொரு கவர்ச்சியா? – வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படங்கள்.!

பாலிவுட் நடிகைகள் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சம் வைப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஆனால் உலகமே அச்சத்தில் இருக்கும் இந்த நிலையிலும் கரீனா கபூர் தன்னுடைய படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

டைட்டான உடையில் அவர் காட்டும் கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா என விமர்சனம் செய்து வருகின்றனர்.