Kaajal Pasupathi Photos

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக கல்லூரி மாணவி போல் மாறியுள்ளார் காஜல் பசுபதி.

Actress Kajal Pasupathi Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் பசுபதி. குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்றார்.

டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் லிவின் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்த இவர் தற்போது அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

கொஞ்சம் குண்டாக இருந்து வந்த காஜல் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக கல்லூரி மாணவி போல் மாறியுள்ளார்‌. அவருடைய இந்த புகைப்படம் முகநூல் பக்கங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் காஜல் பசுபதியா இது என வியந்து போய் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.