Actress Jyothika Reply About Kaakha Kaakha 2 Movie

காக்க காக்க-2 எப்போது?? – ஜோதிகாவின் பதில்.!

YouTube video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காக்க காக்க.

வெறியேற்றிய திரிஷா.. சிம்புவுக்கு ஆப்பு வைத்த மணிரத்னம் – வெளியானது கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம்!

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா தான் நடித்திருந்தார்.

ஜோதிகாவின் நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் புரமோஷனுக்காக ஜோதிகா லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் காக்க காக்க 2 படம் உருவாகுமா? என்பது குறித்து கேட்டுள்ளார்.

சூர்யாவின் காக்க காக்க படத்தை தவற விட்ட இரண்டு முன்னணி நடிகர்கள் – யார் அவர்கள் தெரியுமா? ரசிகர்களை ஷாக்காக்கிய தகவல்.!

அதற்கு ஜோதிகா கௌதம் மேனன் காக்க காக்க 2 படத்தின் ஸ்கிரிப்ட் உடன் வந்தால் நிச்சயம் நாங்கள் நடிக்க தயாராக உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.