மெல்லிய வெள்ளை நிற உடையில் நீரில் மிதக்கும் புகைப்படத்தை நடிகை இனியா வெளியிட்டுள்ளார்.
Actress Iniya Viral Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் இனியா. நடிகர் விமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருவதால் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற மெல்லிய உடையில் நீர் சொட்டச் சொட்ட தண்ணீரில் மிதக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கொஞ்சம் உற்று பார்த்தால் உடல் முழுவதும் அப்பட்டமாக தெரியும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தப் புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.