Actress Iniya Latest Photos Trends on Internet - Inside the Photos | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
இனியா தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Actress Iniya Latest Photos : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் இனியா. இவர் சமீப காலமாக உடல் எடை கூடி குண்டாக மாறி இருந்தார்.

இதனால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த இனியா தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

குண்டாக மாறி இருந்த மீரா ஜாஸ்மினா இது? ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!

ஒல்லியாக மாறுவதற்காக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துள்ளார். அப்போது ஜிம் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Iniya
Iniya
Iniya
Iniya
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.