Actress Iniya Glamour Photos

உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை இனியா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Actress Iniya Glamour Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் இனியா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட காலத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இதயத்தை சூடாக்கி உள்ளார். ரசிகர்களும் இவர் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.