Actress Iniya : நடிகை இனியா கவர்ச்சிக்கு தாவியுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் பாடசாலை என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி வாகை சூடவா என்ற படத்திற்காக விருதுகளை வாங்கி குவித்த நடிகை இனியா.
ஆனால் அவருடைய நேரம் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த அவர் மீண்டும் அறிமுக இயக்குனரான சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்போதும் இவ்வளவு அழகா? முன்னணி நடிகையாக வலம் வந்த கிரணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!
சமூகத்தில் நடக்கும் ஒரு பிரச்னையை பற்றி இப்படம் பேச இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இனியா கவர்ச்சி கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாக குடும்ப பெண்ணாக இருந்து வந்த நீங்களுமா இப்படி என ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.