Actress Ineya Photos

ஒற்றைக் காலைத் தூக்கி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை இனியா.

Actress Ineya Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக சில படங்களில் நடித்தவர் இனியா. ஆனால் தற்போது இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

இதனால் வாய்ப்புகளைப் பெற சக நடிகைகளுக்கு போல கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளார்.

ஏற்கனவே இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் தீயாக பரவி வருகிறது.

கவர்ச்சியான உடையில் காலைத்தக்கி தெனாவட்டாக போஸ் கொடுத்துள்ளார் இனியா. இவருடைய இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் இதுகறித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்