Actress Indhuja in Mottaimadi Photoshoot
Actress Indhuja in Mottaimadi Photoshoot

மொட்டை மாடியில் வேற லெவலில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் நடிகை இந்துஜா.

Actress Indhuja in Mottaimadi Photoshoot : தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற படத்தின் மூலமாக நாயகன் வைபவ் தங்கையாக நடித்து பிரபலமானவர் இந்துஜா.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா, ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் தளபதி விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களால் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மொட்டை மாடியில் இவர் நடத்திய அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்

இந்துஜா நடத்தியுள்ள மேலும் சில அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.