Actress Ileana With Her Mother
Actress Ileana With Her Mother

நடிகை இலியானா தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Actress Ileana With Her Mother : தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா.

உடல் எடை கூடியதால் வாய்ப்பில்லாமல் போனது. இலியானா தற்போது எடையை குறைத்து மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா 2 டீசரை வெளியிட்ட கௌதம் மேனன், ஆனால்?? – வீடியோவுடன் இதோ!

சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அன்னையர் தினத்தன்று தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இலியானாவின் அம்மா பார்ப்பதற்கு அப்படியே இலியானா போலவே இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இதில் யார் அம்மா யார் மகள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறி வருகின்றனர்.