Actress Ileana Photos

எல்லை மீறிய கவர்ச்சி இலியானா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Actress Ileana Photos : தமிழ் சினிமாவின் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தவர் நடிகை இலியானா. தெலுங்கு சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகையாக வலம் வந்த இவர் பாலிவுட் பக்கம் சென்று இருக்கும் வாய்ப்புகளையும் மொத்தமாக கெடுத்து கொண்டார்.

தற்போது எந்த மொழியிலும் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். இதனால் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோ சூட் புகைப் படங்களை வெளியிடுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது முன்னழகை திறந்து காட்டியபடி மோசமான கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.