எல்லை மீறிய கவர்ச்சியில் உச்சி முதல் பாதம் வரை உன்னுடைய அங்கங்களை தனித்தனியாக புகைப்படமாக வெளியிட்டு உள்ளார் இலியானா.
Actress Ileana Photo shoot : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் இலியானா. இவர் தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பளபளவென மின்னும் கவர்ச்சி உடலைக் காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட அது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
மோசமான கவர்ச்சியில் போஸ் கொடுத்த இலியானா? – கவர்ச்சிக்கு கிடைத்த பரிசை பாருங்க.!
இலியானா வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்