Actress Ileana D'Cruz Photo
Actress Ileana D'Cruz Photo

பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க ஆனால் நான் இப்படித்தான் உட்காருவேன் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இலியானா.

Actress Ileana D’Cruz Photo : தமிழ் சினிமாவில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் இலியானா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இடையில் உடல் எடை கூடி வாய்ப்பில்லாமல் போன இலியானா தற்போது மீண்டும் தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாகி உள்ளார்.

விஜய்யை இயக்கப் போகிறாராம் விஷால்?? அவரின் மேனேஜர் கொடுத்த சீக்ரெட் அப்டேட்!

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இலியானா.

இந்த நிலையில் இவர் காரில் வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பொம்பள மாதிரி உக்கார சொல்றாங்க ஆனால் நான் இப்படித்தான் உட்காருவேன் என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ரொம்ப அடக்கம் தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.