கர்ப்பம் கருகலைப்பு தற்கொலை முயற்சி இலியானா குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Actress Ileana About Suicide Attempt : தமிழ் சினிமாவின் கேடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் அதன் பின்னர் ஹாலிவுட் சினிமாவற்கு சென்று அங்கே பெரிய வாய்ப்புகள் இல்லாததால் தற்போது மார்க்கெட் இல்லாமல் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இவரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இலியானா தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வந்தார். அதன் பின்னர் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.

இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து வந்ததால் கர்ப்பமாகி பின்னர் கருக்கலைப்பு செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றதாக அவர் வீட்டு வேலைக்காரி கூறியதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் தற்போது இலியானா இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது நான் கர்ப்பம் ஆகணும் இல்லை, கர்ப்பத்தைக் கலைக்கவும் இல்லை, தற்கொலைக்கு முயலவும் இல்லை. மொத்தத்தில் என் வீட்டில் வேலைக்காரியை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.