Actress Gayathri Tweet : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Actress Gayathri , Bigg Boss
உங்களுக்கு பிடித்தது அஜித்தா? விஜயா? என கேட்டு ரசிகர் ஒருவர் நடிகையிடம் வாங்கி கட்டி கொண்டுள்ளார்.

Actress Gayathri Tweet : தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித்தும் விஜயும். இவர்கள் இருவருக்குமே மிக பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

 

சாதாரண மக்களை தாண்டி திரையுலக பிரபலங்களும் இவர்களுடைய ரசிகர்களாக பலர் உள்ளனர். இதனால் நடிகர் நடிகைகள் யார் சமூக வளையதளங்களில் சேட்டிற்கு வந்தாலும் அஜித் விஜய் பற்றிய கேள்வி நிச்சயம் இருக்கும்.

விஜய் சேதுபதி படத்துக்கு இரண்டு இசையமைப்பாளர்கள் – வெளியான அறிவிப்பு.!

அப்படி தான் நடிகை காயத்ரி சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்க யார் ரசிகை அஜித்தா? விஜயா? என கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு காயத்ரி ஓடி போய்ட்டு என பதிலளித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.