Actress Gautami Daughter
நடிகை கெளதமியின் மகளுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Gautami Daughter Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கெளதமி. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் சந்தீப் பாட்டியா என்பவருடன் திருமணம் செய்து விவாகரத்தும் பெற்று கொண்டார்.

கெளதமிக்கு சுபா லக்ஷ்மி என்ற மகள் ஒருவர் இருக்கிறார். இவர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வர்மா படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகின. ஆனால் அது வெறும் வதந்தியாகி போனது.

முதல் முறையாக அரைகுறை மேலாடையுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ்.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது நடிகை கெளதமி தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விரைவில் சுபாவும் சினிமாவுக்கு நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.