Actress devayani daughters photos

நடிகை தேவயானி மகளுடன் உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress devayani daughters photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தேவயானி. இவர் கல்லூரி வாசல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களான அஜித் உடன் காதல் கோட்டையும், விஜயுடன் நினைத்தேன் வந்தாய், சரத்குமாருடன் சூரியவம்சம் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை தேவயானி.

இவர் பிரபல இயக்குனர் ராஜ் குமரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா குமரன், பிரியங்கா குமரன் ,என்ற இரு மகள்கள் உள்ளனர்.

தற்போது தனது இரு மகள்களுடன் தேவயானி தன் குடும்ப புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.