Actress DD Swimming Suit Video

இந்த ஷேப்புக்காக பல மணி நேரம் வொர்கவுட் பண்ணி இருக்கேன் என டிடி நீச்சல் குள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress DD Swimming Suit Video : தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல வருடங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

நீண்டகால நண்பரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்த இவர் வெள்ளித்திரையில் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குல உடையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை வெளியிட ரொம்ப தயங்கினேன். இந்த இடத்திற்கு வர 23 வருட உழைத்துள்ளேன். இந்த ஷேப்பை பெற பல மணி நேரம் வொர்க் அவுட் செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் பின் குறிப்பாக எனக்கு நீச்சல் தெரியாது, அதனால் நடக்கிறேன் என தெரிவித்துள்ளார்.