Actress Dance to Master Songs
Actress Dance to Master Songs

மாஸ்டர் பட பாட்டுக்கு க்யூட்டாகவும் ஹாட்டாகவும் நடிகைகள் நடனம் ஆடியுள்ள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Actress Dance to Master Songs : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் மாளவிகா மோகனன் சாந்தனு பிரேம் சஞ்சீவ் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு யு ஏ சான்று.. ரன்னிங் டைம் இது தான் – இணையத்தில் வைரலாகுது சென்சார் சான்றிதழ்!

லோகேஷ் உடன் இணைந்து ஆடை பட இயக்குனர் ஏ ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ளார்.

மேலும் XB பிலிம்ஸ் கிரேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக விஜயின் உறவினரான பிரிட்டோ மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பாக லலித் குமார் அவர்களும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வாத்தி கம்மிங் பாட்டுக்கு வடிவேலு ஆடிய நடனம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இருப்பினும் வாத்தி கம்மிங் மற்றும் குட்டி ஸ்டோரி பாடலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

பலரும் இவ்விரு பாடல்களுக்கு டிக் டாக் செய்து வரும் நிலையில் நடிகைகளும் டிக் டாக் செய்து ஆட்டம் ஆடியுள்ளனர்‌.

நடிகை வேதிகா குட்டி ஸ்டோரி பாடலுக்கு மிகவும் க்யூட்டாக நடனம் ஆட இன்னொரு நடிகையான கிரன் ரதோடு வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஹாட்டாக‌ ஆட்டம் ஆடி உள்ளார்.

இந்த 2 வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

https://twitter.com/Vedhika4u/status/1264450063842983937