Actress Chithra in Calls Movie

சித்ரா நடிப்பில் உருவாகியுள்ள கால்ஸ் என்ற திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

Actress Chithra in Calls Movie : சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வருபவர் சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சித்ரா ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மறைவு ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இப்படியான நிலையில் சித்ரா நாயகியாக நடித்துள்ள கால்ஸ் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ பாருங்க