Actress Bhumika Photos

42 வயதில் குட்டையான உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பூமிகா.

Actress Bhumika Photos : தமிழ் சினிமாவின் ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பூமிகா சாவ்லா.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக சூர்யாவுடன் இணைந்து சில்லுனு ஒரு காதல், விஜயுடன் இணைந்து பத்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கன்னட திரையுலகை சேர்ந்த இவர் திருமணத்திற்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் குட்டையான உடையில் கவர்ச்சியாக பைக் மீது படுத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படம் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.