Actress Bhumika Divorce Gossips
Actress Bhumika Divorce Gossips

வனிதாவை தொடர்ந்து மேலும் ஒரு விஜய் படங்களில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து இருப்பதாக வெளியான தகவல் அவரை செம கடுப்பாகி உள்ளது.

Actress Bhumika Divorce Gossips : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது முதல் திரைப்படமான சந்திரலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் வனிதா.

ஒன்றுக்கு இரண்டு திருமணம் செய்த வனிதா இரண்டும் விவாகரத்தாகி தன்னுடைய மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவர் குடிக்கு அடிமையாகி விட்டதாக கூறி அவரையும் பிரிந்துள்ளார் நடிகை வனிதா.

தற்போது வனிதாவை தொடர்ந்து தளபதி விஜயுடன் பத்ரி படத்தில் இணைந்து நடித்த பூமிகா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.

நாயகியாக நடித்து வந்த இவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் அவர் கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் பரவியது.

ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய் யார் இப்படி ஒரு பொய்யான தகவலை கிளப்பியது என உச்சகட்ட கோபத்தில் உள்ளார் நடிகை பூமிகா சாவ்லா.

விஜயகாந்த் நடித்த வனிதாவை தொடர்ந்து பூமிகாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அது பொய்யான தகவல் என்ற பிறகே பூமிகாவின் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.