Actress Anuya Photos in Saree

இடுப்பு மடிப்பை காட்டி பக்கா தமிழ் பொண்ணு என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அனுயா.

Actress Anuya Photos in Saree : தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுயா. அதன் பின்னர் இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன் பின்னர் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று முதலாக வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் அனுயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி புகைப்படம் வெளியிட்டு பக்கா தமிழ் பொண்ணு என தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரம்யா பாண்டியனுக்கே டப் குடுப்பீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்