Anushka Shetty
அனுஷ்கா செய்து கொண்ட சிகிச்சையும் வீணா போய் விட்டதாக அவருடைய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் நொந்து கொள்கின்றனர்.

Actress Anushka Photo : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் பிரபல நடிகையாக நடித்து வருபவர் அனுஷ்கா. இவர் உடல் எடை கூடி விட்டதால் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.

குண்டா கொழுகொழுனு இருந்த மெட்டி ஒலி காவேரியா இது? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய லேட்டஸ்ட் புகைப்படம் – தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க.!

சைலன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. எடை கூடி வாய்ப்புகள் பறி போனதால் வெளிநாடு சென்று தீவிர சிகிச்சை மேற்கொண்டு ஸ்லிம்மாக மாறினார்.

ஆனால் தற்போது மீண்டும் பழையபடி குண்டாகியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்

Anushka

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.