34 வயதான அஞ்சலி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Anjali Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை சட்டையில் 10 வயது குறைந்தது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க