Actress Anjali Photos in Saree

புடவையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை மூச்சடைக்க வைத்துள்ளார் அஞ்சலி.

Actress Anjali Photos in Saree : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. அங்காடித் தெரு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்குவில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் கவர்ச்சி காட்டி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

‌‌