Actress Anjali in Transparent Saree

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை மூச்சடைக்க வைத்துள்ளார் நடிகை அஞ்சலி.

Actress Anjali in Transparent Saree : தமிழ் சினிமாவில் அங்காடித்தெரு என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. முதல் படத்தில் இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இறுதியாக பவன் கல்யான் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தற்போது இவர் சமூக வலைதளப் பக்கங்களில் டிரான்ஸ்பரண்ட் உடையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.