Actress Anikha Surendhar Photos

நயன்தாரா போய் தற்போது குட்டி வாணி போஜனாக மாறியுள்ளார் நடிகை அனிகா சுரேந்தர்.

Actress Anikha Surendhar Photos : தமிழ் சினிமாவில் தல அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிகா சுரேந்தர். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து அனிகா அடுத்ததாக நானும் ரௌடி தான், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பின்னர் மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் தற்போது தெலுங்கில் படம் ஒன்றில் நாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குட்டி வாணி போஜன் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதுவரை அனிகாவை குட்டி நயன்தாரா என கூறி வந்த நிலையில் தற்போது குட்டி வாணி போஜன் போல தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.