Actress Andrea Without Makeup Photos

துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Andrea Without Makeup Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார்.

மேலும் இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்படியான நிலையில் இவர் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.